“ புதுப்பொலிவுடன் கூடிய இந்த இணையதளம் பேரவையின் வரலாற்றில் ஒரு மைல்கல். அமெரிக்க மண்ணில் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக தமிழ் மொழி,கலை,பண்பாட்டிற்கான ஒரே அமைப்பாக பேரவை தழைத்தோங்குகிறதென்பதற்கான ஆவணமாக இத்தளத்தை உருவாக்கியுள்ள திரு. விஜய மணிவேல், திரு. சௌந்தர், முனைவர் முத்துவேல் செல்லையா ஆகியோருக்கு பாராட்டுகள்.
சொ. சங்கரபாண்டி ”