நியூஜெர்சி மாகாணத்தின் அவெனெல் நகரில் உள்ள வுட்பிரிட்ச் அடுக்ககத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொளவதோடு அவர்தம் துயரத்தில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் பங்கு கொள்கிறது. இது குறித்து[ பேரவையின் ஓர் அங்கமான நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தினரோடு இணைந்து பேரவை செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments
-
பால்ட்டிமோர் சமூக அரங்கில் (The Baltimore Convention Center) நடைபெற இருக்கும் தமிழறிஞர்…
Written by தெய்வ கண்ணையன் கணேசன்
on Sunday, 08 January 2012 18:54
Message from the President
(FeTNA-General)
-
Looks great and easy navigation. Thanks for your time and…
Written by Chand
on Monday, 02 January 2012 04:36
Executive Team
(About Us)
-
புதுப்பொலிவுடன் கூடிய இந்த இணையதளம் பேரவையின் வரலாற்றில் ஒரு மைல்கல். அமெரிக்க மண்ணில்…
Written by S. Sankarapandi
on Sunday, 01 January 2012 21:42
About FeTNA
(About Us)
