Federation of Tamil Sangams of North America (FeTNA)

Switch to desktop Register Login

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2012 - தமிழிசை விழா                                    நிகழ்ச்சி நிரல்       ஜூலை 5, 2012  3:00 – 6:30 PM   தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : பொற்செழியன் ராமசாமி   அடிப்படை பாடல் பிரிவு   பாடுபவர் : வானதி செல்வன் பாடுபவர் : கதிர்பச்சமுத்து பல்லவி  : சிவநெறியே மேலென்று  ராகம்: நாகசுராவளி  தாளம்: ரூபகம் இயற்றியவர் : டி.என்.சுவாமினாதப்பிள்ளை பாடுபவர்கள் : நம்பி பொற்செழியன் & அமுத யாழினி பொற்செழியன் திருஞானசம்பந்தர்துதி ராகம்: ஸ்ரீ  ரஞ்சனி  தாளம்: ஆதி   தமிழ் பாடல் பிரிவு பாடுபவர்: விசாகன்பிரபாகர். பாடல்  : திருப்புகழ்- ஏறுமயிலேறிவிளையாடும் ராகம்: சாளரபாணி தாளம்: கண்ட சாப்பு இயற்றியவர் : அருணகிரிநாதர் பாடுபவர் : முகில்குருபரன் பல்லவி: திருப்புகழ்  - கைத்தலநிறைக்கனி…
இடம் பெறும் பாடங்கள் திருக்குறள், நாலடியார், புறநானூறு, காப்பியங்கள், தமிழ்  மரபிசை, சமய இலக்கியம், வரலாற்றுக்கு முந்திய தமிழகம்.   பேரவை மலரின் கட்டுரைகள்:  கல்வெட்டுக்களில் கூத்துக் கலை, நாளை நம் தமிழினம், தமிழ்த் திரைப்படங்களில் ஈழப்பிரச்சனையின் சித்தரிப்பு,  அமெரிக்காவில்பிறந்தவர்களுக்குஏன்எழுத்துத்தமிழ்வேண்டும்?, கருவறையில்தமிழ்ஒலிக்கக்கரம்சேர்ப்போம், இழப்பதற்குஏதுமில்லை. இனிஇழப்பதுமில்லை.   இலக்கியச்சுவையுடன் கூடிய திரைப்படங்கள் நிகழ்ச்சி, தமிழின் இன்றைய நிலை, நவீன இலக்கியங்கள், காப்பியங்கள், சிந்துவெளியில் கல்யாணி-ஆராய்ச்சிக்கட்டுரை, தமிழிசைப் பற்றிய தலைப்புகள், அடிப்படை இலக்கணம். நெறியாள்கை உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் பயிற்சியாளர் கொழந்தவேல் இராமசாமி பங்கேற்போர்கள் மு. வரதராசனார் அணி தலைவர்: முனைவர். விஜயகுமார், மேரிலாந்து   முனைவர் இரமாமணி ஜெயபாலன், வட கரோலைனா உமா நெல்லையப்பன், நியூஹாம்ஸயர்…
    Magic by Dave Thomen http://www.davemagic.com/  http://www.madscience.org/
Download the CME brochure by clicking here. American Tamil Medical Association Greater Washington Chapter Presents 5 Hours  CMEAt FeTNA Silver Jubilee Convention Marriott Hotel 110 South Eutaw Street, Baltimore, Maryland 21201 Saturday, July 7, 2012. 7.30 am – 1 pm   NEW TREATMENTS FOR OLD DISEASES   7.30 am: Registration & Breakfast   7.40 am: Welcome address: Dr. Sankari Sivasailam, MD   7.50 am: Introduction of moderators and committee members:                       Dr. Sam Baskaran, MD…
Dear Tamil Sangam Youth Member,             It is the Washington D.C. Tamil youth Initiative’s (TYI) honor to invite you to participate in the first annual Tamizhan Tamizhachi Competition.             TYI’s objective is to encourage youth to become more active and embrace our culture. The Tamizhan Tamizhachi Competition assesses the knowledge that the participants have of the Tamil culture and their willingness to exhibit it. It is our aim to raise awareness of our mother tongue…
TamilMatrimony.com, A part of BharatMatrimony.compresents Exclusive Tamil Singles & Parents Meetthis July at the FeTNA 2012 Convention, Baltimore, MD Dear Member,TamilMatrimony.com, a Part of BharatMatrimony, and Federation of Tamil Sangams of North America present a Matrimonial Forum at the FeTNA 2012 Convention. This is a unique opportunity for singles and Parents of singles to meet and mingle. The event is open to both singles and to parents / relatives of singles. Date : Saturday, Jul…
2012 தமிழ்த்தேனீ போட்டிகள்    இந்த வருடம்  தேசிய தமிழ்த்தேனீ போட்டிகள்  கீழ்க்கானும் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.   1.திருக்குறள் போட்டி. Thirukkural     திருக்குறள் போட்டி  3  நிலைகள் : 1-4, 5-8 , 9-12     பள்ளி வகுப்பு 2011-12 (School Grades) அடிப்படையில்       2.கட்டுரைப்போட்டி.    Essay Writing.     கட்டுரை – 3 நிலைகள்      4-5, 6-8, 9-12   3.பேச்சுப்போட்டி.      Public Speaking.     பேச்சு – 4 நிலைகள்        1-3, 4-5, 6-8, 9-12   4.தமிழ்ப்பன்முகத்திறன் – Jeopardy      பேச்சு, வாசித்தல், மொழிபெயர்ப்பு, பாடல்…
  வட அமெரிக்காவில் இசை பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்கும் தமிழிசைப் பாடலரங்கம். தமிழில் பாடக்கூடிய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். நேரம் : ஜூலை 5 வியாழன் மாலை 5 மணி முதல் 7.30 மணிவரை. இடம்:     Baltimore Marriott Inner Harbor at Camden Yards, 110 S Eutaw St, Baltimore, MD, US, 21201 அரங்கம்: Gold Ball Room வயது:  22 வயதுக்குள். அனுமதி: FETNA வெள்ளிவிழா ஒரு நாள் பதிவு. (Minumum One Day Registration for FETNA Convention required) காலம் :  1  & 3 பிரிவில் பாடும் ஒவ்வொரு மாணவருக்கும்  5 நிமிடம் கொடுக்கப்படும்.…
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) வெள்ளிவிழா மாநாடு, 6-7 ஜூலை 2012, பால்டிமோர், மேரிலாந்து   விஜய் தொலைக்காட்சி சிவகார்த்திகேயன் நடத்தவிருக்கும் புதுமையானதொரு நிகழ்ச்சி – “தர்க்க மேடை” கலந்துரையாட அன்புடன் அழைக்கிறோம். அன்பான தமிழ் நெஞ்சங்களே! பேரவையின் 25வது ஆண்டு தமிழ்மாநாடு சிறப்பாக நடக்க ஒருங்கிணைப்புப் பணிகள் எழுச்சியுடன் நடந்து வருகின்றன. பேரவை வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ”தர்க்க மேடை” என்றதொரு புதுமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.உங்கள் அபிமான தொலைக்காட்சி/திரைப்பட நட்சத்திரமான சிவகார்த்திகேயனுடன்இணைந்து செயல்பட அரியதொரு வாய்ப்பு. தாயகங்களிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள், அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் அமெரிக்கத் தமிழ்ப்பிள்ளைகள், அமெரிக்காவில் வாழும் தம் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் காண தற்காலிகமாக…
பேரன்புடையீர் !   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 25வது ஆண்டு விழா வெள்ளி விழாவாக பால்டிமோர் நகரில் வரும் ஜூலை 6,7 ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கவியரங்கமும் இடம்பெறவுள்ளது .அக்கவியரங்கத்திற்கு அமெரிக்க வாழ் கவிஞர் களை "இதயங்கள் இயங்கட்டும்" எனும் தலைப்பில் கவி புனைய அழைக்கிறோம்.   கவிபுனைய விருப்பமுள்ளோர் திரு.கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.   கார்த்திகேயன் தெய்வீகராசன் 860-212-2398 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved. A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization. Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only. FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

Top Desktop version