Federation of Tamil Sangams of North America (FeTNA)

Switch to desktop Register Login

Rate this item
(1 Vote)

தமிழ்த்தேனீ - குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

2012 தமிழ்த்தேனீ போட்டிகள் 

 

இந்த வருடம்  தேசிய தமிழ்த்தேனீ போட்டிகள்  கீழ்க்கானும் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

 

1.திருக்குறள் போட்டி. Thirukkural

 

  திருக்குறள் போட்டி  3  நிலைகள் : 1-4, 5-8 , 9-12

 

  பள்ளி வகுப்பு 2011-12 (School Grades) அடிப்படையில்

 

 

 

2.கட்டுரைப்போட்டி.    Essay Writing.

 

  கட்டுரை – 3 நிலைகள்      4-5, 6-8, 9-12

 

3.பேச்சுப்போட்டி.      Public Speaking.

 

  பேச்சு – 4 நிலைகள்        1-3, 4-5, 6-8, 9-12

 

4.தமிழ்ப்பன்முகத்திறன் – Jeopardy

 

   பேச்சு, வாசித்தல், மொழிபெயர்ப்பு, பாடல் உள்ளடக்கிய Jeopardy.

 

  1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவரும் பங்கேற்கலாம்.

 

அனைத்து   நிலைகளும் பள்ளி வகுப்பு 2011-12 (School Grades) அடிப்படையில்.

 

 

போட்டிவிவரம்:

 

1.திருக்குறள் போட்டி. – இணைப்பைக்காண்க.

 

2.கட்டுரைப்போட்டி. – கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தலைப்பில் 4-5 மற்றும் 6-8 இரண்டு  நிலைகளும் 1 முதல் 2 பக்கங்கள், 9+  நிலையில் குறைந்தது 2 பக்கங்களில் கட்டுரை எழுத வேண்டும்.

 

1.முனைவர்மு. வரதராசரின்தமிழ்ப்பணி

 

2.மறுசுழற்சிமற்றும்இயற்கைபாதுகாப்பில்எனதுபங்கு.

 

3.பருவத்தேபயிர்செய்.

 

4. கற்றதுஒழுகு.

 

 

3.பேச்சுப்போட்டி. –கீழ்க்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் 3 மூன்று நிமிடம்

 

  பேசவேண்டும்.

 

1. தமிழால்இணைவோம்,செயலால்வெல்வோம்

 

2.. எனது வழிகாட்டி

 

3.இசைபாடிமகிழ இனியதமிழ்

 

4. என்னால்முடியும்

 

5. அன்பேசிவம்

 

6. அயல்நாடுகளில்தமிழ்

 

  

 

 


 

4. தமிழ்ப் பன்முகத்திறன் போட்டி:

 

   (பேச்சு,வாசித்தல்,மொழிபெயர்ப்பு,பாடல் உள்ளடக்கிய  Jeopardy).

 

  1 முதல் வகுப்பு -12ஆம் வகுப்பு வரை அனைவரும் பங்கேற்கலாம்.

 

பதிவு செய்தவர்கள்  நான்கு அணிகளாக(யாழ், முரசு, பண், பிலி) அறிவிக்கப்படுவார்கள்.ஒவ்வொரு அணியிலும்பெரியவர்களும் சிறியவர்களும் சரியான விகிதத்தில் கலந்து இருக்கும்வண்ணம் அணிஅமைக்கப்படும்.

 

கீழ்க்காணும் அட்டவனையில் உள்ளதுபோல் நான்கு பிரிவுகள். இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 100,200,300,400 மதிப்பெண் வினாக்கள் இருக்கும்.

 

நீங்கள் விரும்பியதை தேர்வு செய்யலாம். மொத்தம் 16 கட்டங்களில் வினாக்கள் இருக்கும்.

 

பேச்சு

முனைவர்மு. வரதராசரின் ‘தம்பிக்கு” கடிதங்கள்

வாசித்தல்/

மொழிபெயர்ப்பு

திரைப்படம்

பாடல்/ காட்சி 1

திரைப்படம்

பாடல்/காட்சி 2

100

100

100

100

200

200

200

200

300

300

300

300

400

400

400

400

 

 

அ.முதல் பிரிவு - ஒரு நிமிடப்பேச்சு.

 

கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒரு  நிமிடம் முதல் இரண்டு  நிமிடம் பேசுதல்:

 

கீழ்க்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் பட்டியிலிடப்படும் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 1-3 நிமிடம்

 

பேசவேண்டும்.

 

1.  தமிழால்இணைவோம், செயலால்வெல்வோம்

 

2.  எனது வழிகாட்டி

 

3.  இசைபாடிமகிழஇனியதமிழ்

 

4. என்னால் முடியும்

 

5.  அன்பேசிவம்.

 

6.  அயல்நாடுகளில்தமிழ்.

 

 

100 மதிப்பெண்ணுக்கு – அனைத்துத்தலைப்புக்களும்.

 

200 மதிப்பெண்ணுக்கு – 5 தலைப்புகள்.

 

300 மதிப்பெண்ணுக்கு – 4 தலைப்புகள்.

 

400 மதிப்பெண்ணுக்கு – 3 தலைப்பிலிருந்து ஏதாவது ஒன்றில் ஒரு  நிமிடம்.

 

 

 

ஆ. இரண்டாவது பிரிவு -முனைவர்மு. வரதராசரின்தம்பிக்கு”கடிதங்கள்

 

 வாசித்தல்/மொழிபெயர்ப்பு:.

 

இணைப்பைக்காண்க

 

கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியிலிருந்து வாசிக்கவும் மொழிபெயர்க்கவும் கொடுக்கப்படும்.

 

______________________________________________________________________

 

 

 

இ.மூன்றாவது மற்றும் ஈ. நான்காவது பிரிவு.

 

திரைப்பட பாடல்/ காட்சி மற்றும் பிற காட்சியிலிருந்துபாட்டுமற்றும்வசனங்கள்கேட்கப்படும்

 

. காட்சிகள்

 

 1.திருவிளையாடல் - நக்கீரர் "நெற்றிகண்ணைதிறப்பினும்குற்றம்குற்றமே" காட்சி

 

 நடிப்பு -  நடிகர்திலகம் சிவாஜி கணேசன்

 

http://www.youtube.com/watch?v=K8W-ViRl5iA&;feature=related

 

 

 

இதில்வரும்பாடல் வரிகள்

 

கொங்குதேர்வாழ்கைஅஞ்சிறைதும்பி

 

காமம்செப்பாதுகண்டதுமொழிமோ

 

பயிலியதுகெழியநட்பின்மயில்இயல்

 

சேரிஇயற்றுஅறிவைகூந்தலின்

 

நறியவும்உளவோநீஅறியும்பூவே

 

 

 

  1. 2.Dr. அப்துல்கலாம்அவர்களின்ஐரோப்பியன்யூனியன்உரையில்தமிழ்மேற்கோள்

 

http://www.youtube.com/watch?v=nDLH52Zw55E&;feature=related

 

 

 

  1. 3.தமிழ்நாட்டின் - சேர, சோழ, பாண்டியன்வரலாறு

 

- மன்னர்களின்தலைநகர்தொடர்பானகேள்விகள்

 

 

 

http://www.youtube.com/watch?v=uxo-OtUq1b0&;feature=related

 

 

 

  1. 4.7 ஆம்அறிவு திரைபடத்திலிருந்து - போதிதர்மன்வரலாறு

 

http://www.youtube.com/watch?v=pdfKIbdXvyM&;feature=related

 

 

 

  1. 5.பெருந்தலைவர் "காமராஜ்" திரைப்படத்தில்இருந்து

 

http://www.youtube.com/watch?v=DVp7y7cgIZA&;feature=related

 

 

 

  1. 6.இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி - "தட்டானுக்கு சட்டை போட்டால் " -நகைச்சுவை காட்சி http://www.youtube.com/watch?v=iOGUdjpoOe0&;feature=related
  2. 7.“பெரியார்”திரைப்படகாட்சி

 

http://www.youtube.com/watch?v=R-X2QQJaapI&;feature=related

 

 

 

. பாடல்கள்

 

பாடல்களில் குறைந்தது 4 வரிகள் முதல் 5 வரிகள் பாடவேண்டும். இசைஅமைத்தவர், பாடியவர், கவிஞர்அல்லது  பாட்டில்இருந்துஏதானும்குறிப்பிட்டவினாக்கள்  கேட்கப்படலாம்

 

 

 

  1. 1.திரைப்படம் : ""மறுபடியும்

 

பாடல்: எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே...

 

கவிஞர் – வாலி

 

இசை – இளையராஜா

 

        பாடியவர் - K.J. யேசுதாஸ்

 

 

 

               http://www.youtube.com/watch?v=8fB7uWMJX9A

 

    http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=3478&sngid=SNGIRR2001&lang=en

 

 

 

  1. 2.திரைப்படம் : உன்னால்முடியும்தம்பி

 

பாடல்: உன்னால்முடியும்தம்பி  தம்பி...

 

கவிஞர் – வைரமுத்து

 

இசை – இளையராஜா

 

பாடியவர் -S.P பாலசுப்ரமணியம்

 

              http://www.youtube.com/watch?v=McQedVwZN4Y&;feature=related

 

 

 

            http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=4578&;sngid=SNGIRR3815&lang=en

 

 

 

 

 

  1. 3.திரைப்படம் :அஞ்சாதே

 

பாடல்: அச்சம்தவிர், நையப்புடை...

 

கவிஞர் – சுப்பிரமணியபாரதியார்

 

இசை – சுந்தர்சிபாபு

 

பாடியவர் –மிஸ்கின்

 

   http://www.youtube.com/watch?v=N_USR9Qf6mE&;feature=related

 

    http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=6762&;sngid=SNGSCB0001&lang=en

 

 

 

  1. 4.திரைப்படம் :பாரதி

 

       பாடல்: கேளடா மானிடா எம்மில் கீழோர் மேலோர் இல்லை

 

       கவிஞர் – சுப்பிரமணியபாரதியார்          

 

       இசை – இளையராஜா

 

       பாடியவர் –ராஜ்குமார்பாரதி

 

     http://www.youtube.com/watch?v=BMGae2xop68&;feature=related

 

 

  1. 5.திரைப்படம் :சிந்துபைரவி

 

பாடல்: பாடறியேன்படிப்பறியேன்பள்ளிக்கூடம்தானறியேன்.

 

கவிஞர் – வைரமுத்து

 

இசை – இளையராஜா

 

பாடியவர் –K.S. சித்ரா

 

                  http://www.youtube.com/watch?v=CBagqESVCWU      http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=5956&;sngid=SNGIRR3337&lang=en

 

 

  1. 6.திரைப்படம் : அலைபாயுதே

 

பாடல்: எவனோஒருவன்வாசிக்கிறான்  

 

கவிஞர் – வைரமுத்து

 

இசை – AR. ரஹ்மான்

 

பாடியவர் –ஸ்வர்ணலதா 

 

 

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGARR0255'&;lang=en

 

 

http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=900&;sngid=SNGARR0255&lang=en

 

 

  1. 7.திரைப்படம்வேட்டைக்காரன்

 

பாடல்: உன்னையறிந்தால்உன்னையறிந்தால்உலகத்தில்போராடலாம்

 

கவிஞர் – கண்ணதாசன்

 

பாடியவர் –T . M . சௌந்தரராஜன்

 

 

http://www.youtube.com/watch?v=09EBJA1eTU4

 

பாடல்வரிகள்:

 

http://www.youtube.com/watch?v=4dai-u9vb04 

 

 

  1. 8.திரைப்படம்: ஆண்டவன்கட்டளை

 

பாடல் - சிரிப்புவருதுசிரிப்புவருது...

 

கவிஞர் - கண்ணதாசன்

 

பாடியவர்சந்திரபாபு

 

 

http://www.youtube.com/watch?v=54qGTIOkuww

 

 

http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=245&;sngid=SNGOLD0441&lang=en

  

  

 

  1. 9.திரைப்படம் : மன்னன்

 

பாடல்:  அம்மாஎன்றுஅழைக்காதஉயிர்இல்லையே

 

கவிஞர் – வாலி

 

இசை – இளையராஜா

 

பாடியவர் – K .. யேசுதாஸ்  

 

http://www.youtube.com/watch?v=90egSUX0InU&;feature=related

 

http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=3491&;sngid=SNGIRR1974&lang=en

 

 

  1. 10.திரைப்படம் : வியாபாரி

 

பாடல்:  ஆசைப்பட்டஎல்லாத்தையும்..

 

இசை – தேவா

 

பாடியவர் –ஹரிஹரன்,வைஷாலி

 

 

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDEV1038'&;lang=en

 

http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=6403&;sngid=SNGDEV1038&lang=en

 

 

 

    11 தங்கத்திலேஒருகுறைஇருந்தாலும்....

 

       படம் : பாகப்பிரிவினை

 

       பாடியவர் - பி. சுசீலா

 

சரோஜாதேவிஅவர்கள்பாடல்

 

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0143'&;lang=en

 

http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=3723&;sngid=SNGOLD0143&lang=en

 

தங்கத்திலேஒருகுறைஇருந்தாலும்
தரத்தினில்குறைவதுண்டோஉங்கள்அங்கத்திலே

 

ஒருகுறைஇருந்தாலும்அன்புகுறைவதுண்டோ
சிங்கத்தின்கால்கள்பழுதுபட்டாலும்
சீற்றம்குறைவதுண்டோசிந்தைசெயலும்

 

ஒன்றுபட்டாலேமாற்றம்காண்பதுண்டோ
தங்கத்திலே ....

 

கால்கள்இல்லாமல்வெண்மதிவானில்
தவழ்ந்துவரவில்லையா
இருகைகள்இல்லாமல்மலர்களை

 

அணைத்துகாதல்தரவில்லையா


 

மேலும் விவரங்களுக்கு தமிழ்த்தேனீ ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்க:

 

பூங்கோதை %E2%80% This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ">This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

இளங்கோ - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. "> This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

பொற்செழியன்- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. "> This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.



You can download all the necessary documents from the following links:

 

http://www.fetna.org/images/Fetna2012/Events/TSM%20Tamil%20Bee%202012%20Tamil%20Bee%20Information_and_Materials_05272012.docx

 

http://www.fetna.org/images/Fetna2012/Events/Kurals_TamilThenee_2012.pdf

 

http://www.fetna.org/images/Fetna2012/Events/Tamizh%20Theni%202012_Mu.%20Va%20avargalin%20Thambikkku.docx


You can register your name below:

Last modified on Thursday, 28 June 2012 01:09

Leave a comment

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved. A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization. Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only. FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

Top Desktop version