Federation of Tamil Sangams of North America (FeTNA)

Switch to desktop Register Login

Rate this item
(2 votes)

2012 தமிழிசை விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2012 - தமிழிசை விழா

                                   நிகழ்ச்சி நிரல்       ஜூலை 5, 2012  3:00 – 6:30 PM

 

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : பொற்செழியன் ராமசாமி

 

அடிப்படை பாடல் பிரிவு

 

பாடுபவர் : வானதி செல்வன்

பாடுபவர் : கதிர்பச்சமுத்து

பல்லவி  : சிவநெறியே மேலென்று  ராகம்: நாகசுராவளி  தாளம்: ரூபகம்

இயற்றியவர் : டி.என்.சுவாமினாதப்பிள்ளை

பாடுபவர்கள் : நம்பி பொற்செழியன் & அமுத யாழினி பொற்செழியன்

திருஞானசம்பந்தர்துதி ராகம்: ஸ்ரீ  ரஞ்சனி  தாளம்: ஆதி

 

தமிழ் பாடல் பிரிவு

பாடுபவர்: விசாகன்பிரபாகர்.

பாடல்  : திருப்புகழ்- ஏறுமயிலேறிவிளையாடும் ராகம்: சாளரபாணி தாளம்: கண்ட சாப்பு

இயற்றியவர் : அருணகிரிநாதர்

பாடுபவர் : முகில்குருபரன்

பல்லவி: திருப்புகழ்  - கைத்தலநிறைக்கனி

இயற்றியவர் : அருணகிரிநாதர்

பாடுபவர் : ரிஷி  பாலாஜி

பாடல்  : அமுதே தமிழே  ராகம்:  ரசிகரஞ்சனி தாளம்: ஆதி

பாடுபவர் : கண்மணிஅன்புதுரைக்கண்ணன்

பாடல்  : இனிமைத்தமிழ்மொழிஎமதுராகம்: திஸ்ரம் தாளம்: ரூபகம்

இயற்றியவர் : பாரதிதாசன்

 

பாடுபவர் : ஸ்ரீவர்ஷினி&நித்யா ஸ்ரீ

பாடல்  : செந்தமிழ்  நாடெனும்  போதினிலே   ராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி சுருதி : 5

இயற்றியவர்:  பாரதியார்   

பாடுபவர் : கிருதிராமசுவாமி & சஹானாராமசுவாமி

பாடல்  : குறை ஒன்றும் இல்லை  ராகம்: ராகமாலிகா தாளம்: ஆதி  சுருதி : 5

இயற்றியவர்:  ராஜகோபலாச்சாரியார்  

 

பாடுபவர் : வீணா சிவராமன்

பல்லவி  : கார்த்திகேயா  காங்கேயா ராகம்: தோடி தாளம்: ஆதி  சுருதி : 5.5

பாடுபவர் : அமுத யாழினி பொற்செழியன்

பாடல்  : விரைசேர்  பொன்  மலரே ராகம்: திலங் தாளம்: ஆதி சுருதி : 5.5

இயற்றியவர்:  வள்ளலார்

பாடுபவர் : அபிஷேக் ஜெயக்குமார்

பாடல்  : சுட்டும்விழிசுடர்தான்ராகம்:  ராகமாலிகா    சுருதி : 5.5

இயற்றியவர் :சுப்ரமணியபாரதி 

பாடுபவர் : வாணிசெல்வம்

பாடல்  : வெள்ளைத் தாமரை ராகம்: அபேரி தாளம்: ஆதி  சுருதி : 5.5

இயற்றியவர்:  பாரதியார்

 

 

பாடுபவர் : நம்பி பொற்செழியன்

பாடல்  : சென்னிக்குளநகர்வாசன் ராகம்: திஸ்ரஏகம் தாளம்: ஆதி சுருதி : 5.5

இயற்றியவர்:  அண்ணாமலைரெட்டியார்

 

 

பாடுபவர் : பாரதிசெல்வன்

பாடல்  : சிலப்பதிகாரம் /தேவி  நீயே  துணை ராகம்: கீரவாணி தாளம்: ஆதி சுருதி : 5.5

இயற்றியவர்:பாபநாசம்சிவன் 

 

பாடுபவர் : மேக்னா  சந்திரசேகரன்

பல்லவி: ஸ்ரீ  கணேச  சரணம் ராகம்: திலங் தாளம்: ஆதி  சுருதி : 6

பாடுபவர் : கதிர்பச்சமுத்து

பாடல்  : துள்ளி  எழுந்திடு  தமிழ்  தாயே ராகம்: பூபாளம் தாளம்: ஆதி  சுருதி : 6

இயற்றியவர்:  N. கோபாலகிருஷ்ணன்

 

பாடுபவர் : இனியாள் இரகுராஜ்

பாடல்  : நீஇரங்காயெனில்புகழ்ஏது ராகம்: அடான தாளம்: ஆதி

இயற்றியவர் : பாபநாசம்சிவன்

பாடுபவர் : சஷிதாசுப்புராஜ்

பாடல்  : செந்தமிழ்  நாடெனும்  போதினிலே  

இயற்றியவர்:  பாரதியார்

பாடுபவர் : அஞ்சனாதேவி கோவிந்தராஜ்

பாடல்  : எப்படிபாடினரோ ராகம்: பீம்ப்ளாஸ் தாளம்: ஆதி

இயற்றியவர்:  சுதாந்தபாரதி

பாடுபவர் : கனிமொழி  மாணிக்கவாசகம்

பாடல்  : விஷமக்கார   கண்ணன்ராகம்: சென்சுரிட்டி தாளம்: ஏக

 

 

சேர்ந்திசை பாடல் பிரிவு

 

சின்னஞ்சிறிய அரும்புகள், சிறுவர் சிறுமி அரும்புகள். - திருச்சி பாரதன்

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே! - வள்ளலார்

 

நன்றியுரை : மலர்செல்வன்

Last modified on Thursday, 05 July 2012 02:21

Leave a comment

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved. A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization. Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only. FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

Top Desktop version