Download the Program Schedule as PDF வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை வெள்ளி விழா 2012 சூலை 6, 2012 முதன்மை அரங்க நிகழ்ச்சி நிரல் காலை 8:00 மங்கல இசையுடன் நட்சத்திர சந்திப்பு Mangala Isai and Meet the Stars காலை 8:20 தமிழ்த்தாய் வாழ்த்து அமெரிக்க நாட்டுப் பண் Tamil Anthem American National Anthem காலை 8:26 விளக்கேற்றுதல் - சிறப்பு விருந்தினர்கள் Lighting the Lamp by Special Guests காலை 8:32 வரவேற்புரை- திரு பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர் Welcome Address Mr. Balagan Arumugasamy, Silver Jubilee Coordinator காலை 8:37 வரவேற்புரை -முனைவர்.…